Monday, September 16, 2013

51 நோய்களுக்கு மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம்...


1.எய்ட்ஸ் 2.நெஞ்சு வலி 3.குடல் வால்(அப்பன்டிசைட்டிஸ்) 4.இருதய இரத்தகுழாய்களில் அடைப்பு 5.தலை வழுக்கை 6.கண்பார்வையற்ற நிலை 7.ஆஸ்துமா 8.உடலில் தோன்றும் கட்டிகள் முதல் புற்று நோய் வரை 9.கண் புரை 10.தலை முடிவளர, நரையை அகற்ற 11.கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ (அ) பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது 12.பிறவிக் கோளாறுகள் 13.காது கேளாமை 14.நீரிழிவு நோய் 15.கர்பப்பை சம்பந்தமான அனைத்து நோய்கள் 16.வலிப்பு நோய்,மன நோய்கள் 17.மூளைக் காய்ச்சல் 18.உடல் நிறம் கருப்பயினும் சிவப்பாக்குதல் 19.மார்பக வளர்ச்சிக்கு 20.புரையோடிய புண் 21.மரபணு நோய்கள் 22.குளுகோமா எனும் கண்வலி நோய் 23.கழுத்து வீக்கம்(தைராய்டு) 24.ஹெர்னியா எனும் குடலிறக்க நோய் 25. அதிக மற்றும் குறை இரத்த அழுத்தம் 26.விரை வீக்கம் 27.பைத்தியம் 28. ஞாபக மறதி,ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய 29.குழந்தையின் உயரத்தை கூட்ட 30.சாதாரணமாக ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள்,கிட்டப் பார்வை,தூரப்பார்வை 31.ஆணுறுப்பு வளர்ச்சி ,வீரியம் 32.பற்களை உறுதிபடுத்தஎன்று கால்சியம் மருந்துகள் மூலம் சிகிச்சையளிப்பது. 33.மஞ்சள் காமாலை,கல்லீரல் மர்ம நோய்(Hepatitis)மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் 34.இரத்தப் புற்று நோய் 35.வெண் குஷ்டம் 36.உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல் 37.மூலை வளர்ச்சி குறைவு 38.மாரடைப்பு நோய் 39.குண்டான உடம்பு மெலிய 40.பக்கவாதம் 41.உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய் 42.மூலம் மற்றும் பவித்ரம் 43.வாலிப சக்தியை மீட்க 44.குறைந்த வயதில் முதிர்ச்சி அடைந்த தோற்றம் 45.இள நரை 46.ருமாட்டிக் இருதய நோய் 47.ஆண்மைக் குறைவு விரைவில் ஸ்கலிதம் 48.கழுத்துவலி மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் 49.திக்குவாய் 50.சிறு நீரகக் கற்கள்,பித்தப்பை கற்கள்,சிறு நீர்ப்பை கற்கள் 51.காலில் இரத்த நாளங்கள் வீக்கமடைந்து புடைத்து காணப்படுதல்( வேரிகோஸ் வெய்ன்)
இவைதான் மூல காரணம் நிரூபணாம் பண்ணாத நோய்கள். 
ஆனால் அவர்கள் அனைத்திற்கும் காரணாம் கற்பிப்பார்கள்
நன்றி : அக்கு ஹீலர் மோகன்ராஜ்
https://www.facebook.com/mohanraj.nagarajan.5

No comments:

Post a Comment